ரூ. 2000 நோட்டுகள் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி முதல் செல்லாது என்று மத்திய அரசு/ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது .
நவம்பர் 8, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ 2000 நோட்டுகளால் பணத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவது எளிதானது. கணக்கில் வராத பணம் அதிகரிக்க வழி செய்தது.
இப்போது மீண்டும் ஒரு மாற்றம். இந்த அறிவிப்பினால் பெரும்பாலான பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை.
தாங்கள் கொண்டு வந்த ரூ 2000 நோட்டுகள் – செல்லாது என்று எடுத்த முடிவை மாற்றிய மத்திய அரசுக்குப் பாராட்டுகள்.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்