ஒளி தரும் நாள் தீபாவளி.
உலகில் ஆங்காங்கே இருக்கும் இருள் (போர்) நீங்கி எங்கும் தீப ஒளி பரவட்டும்.
நம் நாட்டில் அனைவருக்கும் தரமான வாழ்வு அமையட்டும்.
நம் குடும்பங்களில் ஆங்காங்கே இருக்கும் இருள் நீங்கி தீப ஒளி வீசட்டும்.
நம் வாழ்வும் சிறக்கட்டும். அதற்கு உரிய முயற்சிகள் எடுப்போம் .
இனிய தீபாவளி வாழ்த்துகள்
நன்றி.
கார்த்திக் சிதம்பரம்