மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் உங்கள் பள்ளிகளில் இரண்டாவது மொழியாகத் தமிழை தேர்ந்தெடுத்துப் படியுங்கள். தமிழில் எழுதுவதும் பேசுவதும் பெருமை.

தமிழ்:

  • உங்கள் வேர்களோடு தொடர்பில் இருக்க ஒரு பாலமாக இருக்கும்.
  • பொருள் ஈட்ட பயன்படும்
  • அறம் சொல்லித் தரும்
  • நீங்கள் யார் என்பதை உங்களுக்கு உணர்த்தும்
  • உங்களை நல்வழிப்படுத்தும்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Share
Download Download
Top