தமிழ்நாட்டில் 2023- 24 ஆண்டிற்கான தினசரி மின் தேவை 18,000 முதல் 18,500 மெகாவாட் வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) ஈட்டும் வருட வருவாய் ரூ 72,096 கோடி. நஷ்டம் – ரூ 11,213 கோடி.
சிறு நகரங்கள், கிராமங்களில் தினசரி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. மூன்று கோடிக்கு மேல் பயனாளர்கள் கொண்ட மின் வாரியத்தில் தினசரி மின்வெட்டு என்றால் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?
மின் தடையினால்:
ரூ 72,096 கோடி ஈட்டும் மின் வாரியத்தை இன்னும் சிறப்பாக எப்படி நிர்வகிக்கலாம் ?
மின் தடைகளைத் தடை செய்க.
நன்றி
கார்த்திக் சிதம்பரம்