மே தின வாழ்த்துகள்

மே தின வாழ்த்துகள்

மே தினம் உழைப்பாளர் தினம். நாம் அனைவரும் உழைப்பவர் தான். இது நம் தினம்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) ஒரு வளமான சமூகத்தை உருவாக்கும். இதற்கு வீட்டு வேலை செய்வோர், கட்டிட வேலை மற்றும் பிற வேலைகள் செய்வோரின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், அவர்களின் வருமானம் அதிகரிக்க வழி செய்வது நம் அனைவரின் கடமை.

உடல் உழைப்பு செய்வோர்க்குச் சேமிப்பு, முதலீடு, செலவு, தொழில், விற்பனை, மொழி போன்ற செயல்முறைக் கல்வி கற்பித்தல், வழிகாட்டுதல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். 

சிறு சிறு மாற்றங்கள், பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

நன்றி

கார்த்திக் சிதம்பரம்

Category: Wishes
Share
Download Download
Top